×

மூத்த குடிமக்களுக்கு டிச.21ல் இலவச பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும்!!

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்ய டிச.21ம் தேதி டோக்கன் வழங்கப்படும். சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.

 

The post மூத்த குடிமக்களுக்கு டிச.21ல் இலவச பேருந்து பயண டோக்கன் வழங்கப்படும்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...