×

அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்: வானிலை மையம்

தெற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Meteorological Center ,South Bengal Sea ,southwest Bengal Sea ,West-northwest ,Tamil Nadu ,Weather ,
× RELATED தென்மேற்கு வங்கக்கடலில் நிலை...