×

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பெறுவதில் சிக்கல்

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வர் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதுவரை கவுன்ட்டர்களில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

The post தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பெறுவதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,Chennai ,Metro ,Metro Rail Administration ,
× RELATED ரூ.3,657 கோடியில் 70 மெட்ரோ ரயில்கள்: BEML...