×

யூடியூபர் ரங்கராஜன் நரசிம்மனை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட யூடியூபர் ரங்கராஜன் நரசிம்மனை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஜீயர்கள் குறித்து தவறான கருத்துக்கள் வெளியிட்ட ரங்கராஜ நரசிம்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரங்கராஜ நரசிம்மன் என்பவரை 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளது.

The post யூடியூபர் ரங்கராஜன் நரசிம்மனை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Egmore court ,YouTuber ,Rangarajan Narasimhan ,Puzhal ,Chennai ,Sriperumbudur ,Rangaraja Narasimhan ,
× RELATED ரங்கராஜன் நரசிம்மன், மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு