×

செம்பரபாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 6,000 கன அடி நீர் திறப்பு

சென்னை: செம்பரபாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புத்தூர் சாலையை வெள்ளம் மூழ்கடித்தது. கால்வாய் வழியாக 6 கி.மீ பயணித்து அடையாறு ஆற்றில் கலக்கிறது. உபரி நீர் திறப்பால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post செம்பரபாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 6,000 கன அடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Lake Semparabakkam ,Chennai ,Lake Sembarabakkam ,Kunradur-Sripramutur road ,Ayyar River ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!