×

புழல் மத்திய சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல்

சென்னை: புழல் மத்திய சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் புழல் சிறைக்குள் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். செல்போன் சிக்னல் மூலம் மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post புழல் மத்திய சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Worm Central Prison ,Control Room ,Maghal Central Prison ,Police Control ,Room ,
× RELATED புழல் மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது