×

கொள்ளிடம் ஆற்றில் நள்ளிரவில் நீர் திறக்க உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் நள்ளிரவில் நீர் திறக்க உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட கரையோர மக்கள் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் ஆற்றில் நள்ளிரவில் நீர் திறக்க உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Plat ,Thanjavur ,Thanjavur River ,Govindanatusari ,Batukudi ,Koodalur ,Puttur ,River Ploth ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அருகே அறுவடை செய்யப்பட்ட...