×

ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்: பிரதமர் மோடி

டெல்லி: ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என பிரதமர் மோடி மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பேசி வருகிறார். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை இருந்தது; அதனை அடிப்படையாக கொண்டு நாம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். 75 ஆண்டு கால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, அரிதான நிகழ்வு எனவும் அவர் பேசியுள்ளார்.

The post ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,People's Republic ,Festival of Democracy ,PM Modi ,Dinakaran ,
× RELATED நாட்டிற்கு மன்மோகன் சிங் அளித்த...