×

தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் : தெற்கு ரயில்வே

சென்னை : தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 5 ரயில்களின் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி – பாலக்காடு விரைவு ரயில் இரவு 10 மணிக்கு மீளவிட்டானில் புறப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் : தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Southern ,Railway ,Chennai ,Southern Railway ,Thoothukudi station ,Thoothukudi railway station ,Thoothukudi ,
× RELATED தெற்கு ரயில்வே புதிய அட்டவணை: இன்று முதல் அமல்