×

கனமழை எதிரொலியாக திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் : மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருநெல்வேலி : கனமழை எதிரொலியாக திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் காலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post கனமழை எதிரொலியாக திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் : மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple ,District Collector ,Tirunelveli ,Thoothukudi district ,
× RELATED ஒரு மாதத்திற்கு பிறகு திருச்செந்தூர்...