மதுரை: மதுரை மீனாட்சி கோயில் சித்திரை வீதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சித்திரை வீதியை மழை நீர் சூழ்ந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்துள்ளனர். மதுரையில் நேற்று இரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சாமி தரிசனத்துக்காக வந்தவர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாதபடி சித்திரை வீதியில் மழை நீர் தேங்கியுள்ளது
The post மதுரை சித்திரை வீதியை சூழ்ந்த மழை நீர் appeared first on Dinakaran.