×

இடைக்கோட்டில் 14ம்தேதி வருமுன் காப்போம் திட்ட முகாம்

நாகர்கோவில், டிச.13: இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஜெபதீஸ் புரூஸ் வௌியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டம் பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கண்ணுமாமூடு கிரைஸ்ட் த திங் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் டிசம்பர் 14ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இடைக்கோட்டில் 14ம்தேதி வருமுன் காப்போம் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Ithakot ,Nagercoil ,Medical ,Ethikode Government Primary Health Center ,Zebedees Bruce Voui ,Kannumamudu Christ the Thing Matric High School ,Kumari ,District ,Palukal Government Primary Health Center ,
× RELATED ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில்...