×

சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

சேலம், டிச.12: சேலம் அயோத்தியாப்பட்டணம் பக்கமுள்ள அனுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு(25). கூலித்தொழிலாளியான இவர், 3வது படிக்கும் 8 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, வாலிபரை ரகுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

The post சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Raghu ,Paddur ,Salem Ayodhyapatnam ,Ammapet ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி