×

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையும்; வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும், காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்வதால், மேகக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 15-ம் தேதியை ஒட்டி அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு எனவும் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து தமிழ்நாட்டில் மழை இருக்குமா என கணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையும்; வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : South Zone ,President Balachandran ,Meteorological Survey Centre ,CHENNAI ,BANGKOK SEA ,CENTRAL SOUTH ZONE ,South ,Zone ,
× RELATED காய்கறி சந்தையாக மாறும் வெள்ளலூர் பஸ் நிலையம்