×

சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற நபர் கைது

சென்னை: சென்னை ஓட்டேரியில் போதை மாத்திரைகள் விற்ற சிவா (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய அரவிந்த் என்பவரின் மனைவி ஷர்மிளாவை ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர்.

The post சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Shiva ,Chennai ,OTERI POLICE ,SHARMILA ,ARVIND ,
× RELATED அறந்தாங்கியில் பரதநாட்டிய மாணவிகளுக்கு பரிசு வழங்கல்