×

செங்கோட்டை வட்டாரத்தில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணி

செங்கோட்டை,டிச.12: செங்கோட்டை வட்டாரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு சாலைகளில் உள்ள வேகத்தடைகளுக்கு ஒளிரும் வெள்ளை வர்ணம் பூசும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கணக்கப்பிள்ளைவலசை துவக்க பள்ளி முன்பு உள்ள வேகத்தடைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. இதற்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

The post செங்கோட்டை வட்டாரத்தில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணி appeared first on Dinakaran.

Tags : Sengottai ,Highways Department ,Kanyakipillaiwalasa Primary School… ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை, மேலகரத்தில் எம்ஜிஆர் நினைவுதினம்