×

விழுப்புரத்தில் மிதமான மழை..!!

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கோலியனூர், பனையபுரம், முண்டியாம்பாக்கம், விக்கிரவாண்டி சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்கிறது.

The post விழுப்புரத்தில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Kolyanur ,Panaiyapuram ,Mundiambakkam ,Vikravandi ,
× RELATED தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட...