- சிறுத்தை நடமாட்டம்
- கிருஷ்ணகிரி குல்நகர்
- துறை
- கிருஷ்ணகிரி
- வனத்துறை?: பொது
- குல்நகர்
- ஜாகீர் வெங்கடாபுரம்
- உள்ளே சிறுத்தை நடமாட்டம்
- தின மலர்
கிருஷ்ணகிரி: ஜாகிர் வெங்கடாபுரம் அடுத்த குல்நகரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
The post கிருஷ்ணகிரி குல்நகரில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.