×

எழும்பூர் ரயில் நிலையம் மிகவும் சிறப்பாக புதுப்பிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

டெல்லி: எழும்பூர் ரயில் நிலையம் மிகவும் சிறப்பாக புதுப்பிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். சென்னையின் சிறப்பான இடங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் உருவாகும். திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்தார்.

 

The post எழும்பூர் ரயில் நிலையம் மிகவும் சிறப்பாக புதுப்பிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Egmore Railway Station ,Union Minister ,Ashwini Vaishnav ,Delhi ,Egmore ,railway station ,Chennai ,DMK ,MP Railway Minister ,Thangapandian ,
× RELATED ரயில் முனையமாக தென்காசியை மாற்ற வேண்டும்