×

திருவண்ணாமலை மகாதீபத்தை ஒட்டி மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் சேகர்பாபு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகாதீபத்தை ஒட்டி மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பரணி தீபத்துக்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

The post திருவண்ணாமலை மகாதீபத்தை ஒட்டி மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Mahadeepam ,Minister ,Shekharbabu ,Thiruvannamalai ,Charities ,Shekhar Babu ,Bharani Deepam ,Tiruvannamalai ,Karthikai Deepa ,Tiruvannamalai Mahadeepa ,
× RELATED கோயில் யானைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை...