×

பெருங்கவிஞர் பாரதி பிறந்தநாளில் அவர்தம் சொற்களை சிந்தித்து வாழ்த்துவோம்: கமல்ஹாசன்

சென்னை: பெருங்கவிஞர் பாரதி பிறந்தநாளில் அவர்தம் சொற்களை சிந்தித்து வாழ்த்துவோம் என மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். முன்னைப் பழமையும் பின்னை நவீனத்துவமும் கைகோத்த விந்தைக்கு சொந்தக்காரர் பாரதி என்றும் தெரிவித்தார்.

The post பெருங்கவிஞர் பாரதி பிறந்தநாளில் அவர்தம் சொற்களை சிந்தித்து வாழ்த்துவோம்: கமல்ஹாசன் appeared first on Dinakaran.

Tags : Bharathi ,Kamal Haasan ,Chennai ,Manima Party ,Bharti ,Bharati ,Kaigotha ,
× RELATED இன்ஸ்டாவில் தொடர்ந்து புலம்பும்...