×

மோசடி வழக்கில் நடிகர் தர்மேந்திராவுக்கு டெல்லி கோர்ட் சம்மன்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநில நெடுஞ்சாலையில் கடந்த 2018 ஏப்ரல் மாதம் உணவகம் அமைப்பது தொடர்பாக நடிகர் தர்மேந்திரா மற்றும் தீபக் பரத்வாஜ், உமாங் திவாரி ஆகியோருக்கு எதிராக டெல்லி கோர்ட்டில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் பிப்ரவரி 20 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடிகர் தர்மேந்திர உள்பட 3 பேருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

The post மோசடி வழக்கில் நடிகர் தர்மேந்திராவுக்கு டெல்லி கோர்ட் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Delhi court ,Dharmendra ,New Delhi ,Deepak Bharadwaj ,Umang Tiwari ,Uttar Pradesh ,
× RELATED உயர்கல்வி நுழைவுத்தேர்வில் மட்டுமே...