×

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அடுத்த தாளமடுவு கிராமத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்மோட்டாரில் இருந்து மின்சாரம் பாய்ந்து நிலத்தின் உரிமையாளர் மணி (70), ஜே.சி.பி. உரிமையாளர் வேலு (35) ஆகியோர் உயிரிழந்தனர்.

The post கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Thalamaduvu ,Kaveripatnam ,Mani ,Velu ,
× RELATED கிருஷ்ணகிரி நகரில் புத்தாண்டையொட்டி...