×

திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி தீபம் ஏற்றப்படும்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி தீபம் ஏற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். திருவண்ணாமலையில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவால் தீபம் ஏற்றப்படுவது பாதிக்கப்படாது. எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.

The post திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி தீபம் ஏற்றப்படும்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Deepam ,Tiruvannamalai ,Minister ,Sekharbhabu ,Chennai ,Annamalaiyar Hill ,Karthigai Deepam ,
× RELATED திருவண்ணாமலை தீபத்திருவிழா: வண்ண விளக்குகளால் மின்னும் திருவண்ணாமலை.