×

டாக்டர் உ.வே.சாமிநாதன் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: டாக்டர் உ.வே.சாமிநாதன் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விடுத்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்தார்.

The post டாக்டர் உ.வே.சாமிநாதன் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dr. ,U. ,Way ,SAMINATHAN ,LITERARY RENAISSANCE DAY ,CHIEF MINISTER ,Chennai ,U. Way ,H.E. ,Tamil Literary Revival Day ,K. Stalin ,Deputy Secretary General ,K. B. ,Munusamy ,Dr. U. Way ,Tamil Literary Renaissance Day ,
× RELATED தும்பையின் பயன்கள்!