×

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் வெள்ளம்: 10 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கு, நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்தனர். சுகாபூமியில் பெய்த கனமழையால் மலையோர பகுதிகளில் பாறைகள், மரங்கள் சரிந்து கிராமங்களுக்குள் ஆறு போல் ஓடுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட 172 கிராமங்களில் 3000-க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

The post இந்தோனேசியாவின் ஜாவா தீவில் வெள்ளம்: 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : of Java, Indonesia ,JAKARTA ,ISLAND OF ,JAVA ,INDONESIA ,Sukabumi ,Java Island ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவில் 109 அமைச்சர்கள் பதவியேற்பு