×

டங்ஸ்டன் சுரங்க திட்டம்.. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் எதிர்த்துள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் சுரங்க சட்டத்திருத்தத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அப்போது, முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி அரிட்டாபட்டி மக்களுக்கு தெரிவித்தார். ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம். எங்களது கண்டனக் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறோம். திமுக ஆட்சியில் எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருந்தது இல்லை. வேகமாக பேசுவதால் ஏதோ சாதித்துவிட்டதாக எண்ணிக்கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post டங்ஸ்டன் சுரங்க திட்டம்.. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் எதிர்த்துள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.

Tags : Tungsten ,DMK ,Parliament ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Edappadi Palaniswami ,Minister ,Murthy Aritapatti ,Union Government ,DMK MPs ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!