×

ஏற்காட்டில் இருந்து சென்னை, மதுரைக்கு நேரடி பேருந்து சேவை தொடக்கம்..!!

சேலம்: சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்காட்டில் இருந்து சென்னை, மதுரைக்கு நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் இருந்து புதிய நேரடி பேருந்து சேவையை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

The post ஏற்காட்டில் இருந்து சென்னை, மதுரைக்கு நேரடி பேருந்து சேவை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Yerevan ,Chennai ,Salem ,Adrat ,Chennai, Madurai ,Minister ,Rajendran ,Accepat ,Chennai, Madura ,Dinakaran ,
× RELATED மதுரை விமான நிலையத்தில் லேசர் லைட்டுகளை அடிக்கக்கூடாது :காவல்துறை