×

பழனியில் கார் ஷோரூமில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புதிய ஸ்விஃப்ட் கார் திருட்டு

திண்டுக்கல்: பழனி ஆயக்குடியில் உள்ள கார் ஷோரூமில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புதிய ஸ்விஃப்ட் காரைத் திருடி சென்றுள்ளனர். கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சிசிடிவி கேமரா இணைப்புகளைத் துண்டித்து காருடன் ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளனர். காரைக்குடியில் உள்ள ஷோரூம் உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

The post பழனியில் கார் ஷோரூமில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புதிய ஸ்விஃப்ட் கார் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Palani ,Dindigul ,Palani Ayakudi ,Dinakaran ,
× RELATED பழநி கோயிலில் நீதிபதி குழு ஆய்வு 3 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்