கடலூர் :சிதம்பரம் அருகே கடவாச்சேரியில் 72 மூட்டைகளில் 1,000 கிலோ ஹான்ஸ் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திவந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post சிதம்பரம் அருகே 72 மூட்டைகளில் 1,000 கிலோ ஹான்ஸ் பறிமுதல்!! appeared first on Dinakaran.