×

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்தார் மல்லிகார்ஜூன கார்கே!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை மல்லிகார்ஜூன கார்கே கூண்டோடு கலைத்தார். 2027 உ.பி. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கமிட்டியை அமைக்க கார்கே முடிவு செய்துள்ளார்.

 

The post உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்தார் மல்லிகார்ஜூன கார்கே! appeared first on Dinakaran.

Tags : MALLIKARJUNA KARKE ,UTTAR PRADESH STATE CONGRESS COMMITTEE ,Uttar Pradesh ,Mallikarjuna ,u. ,B. Carke ,Mallikarjuna Kargay ,
× RELATED சொல்லிட்டாங்க…