×

சாம்சங் தொழிலாளர் சங்க பதிவு : பதிவுத்துறைக்கு ஆணை

சென்னை :சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரும் மனு மீது 6 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் தாக்கல் செய்த வழக்கில் பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் சிஐடியூ மனு தாக்கல் செய்துள்ளது.

The post சாம்சங் தொழிலாளர் சங்க பதிவு : பதிவுத்துறைக்கு ஆணை appeared first on Dinakaran.

Tags : Samsung Labor Union ,Chennai ,ICourt ,Samsung India Labor Union ,CITU ,Madras High Court ,Samsung India ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு...