×

திருச்சியில் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி பத்திரமாக மீட்பு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே சாலையில் பள்ளம் தோண்டும் போது மண் சரிந்து புதைந்த தொழிலாளர் பத்திரமாக மீட்க்கப்பட்டார். குடிநீர் குழாய் பதிப்பு பணிகளுக்காக பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தபோது திடீர் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிந்து பள்ளத்தில் புதைந்த தொழிலாளரை சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

The post திருச்சியில் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Trischi ,Trichy ,Srirangam Yatri Nivas ,Trichy district ,
× RELATED திருச்சியில் கலைஞர் நூலகம்...