×

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது!!

கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கண்டசாலா கனக துர்கா என்பவரை பீளமேடு காவல் துறை கைது செய்தது.

 

The post சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது!! appeared first on Dinakaran.

Tags : Singapore ,Goa ,Andhra Pradesh ,Kandsala Kanaka Durga ,Andhra ,Beelamed Police Department ,
× RELATED சிங்கப்பூரில் அரசுபள்ளி மாணவர்களுடன்...