×

ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி

சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

The post ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Balarduvi ,EPS ,Jayalalithaa ,Memorial Day ,Chennai ,Chief Minister ,Eadapadi Palanisami ,Ministers ,Jayakumar ,S. B. ,Velumani ,Cellur Raju ,Malarduvi ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...