×

கருணை மனு மீது குடியரசுத்தலைவர் முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்த நிலையில் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை: கருணை மனு மீது குடியரசுத்தலைவர் முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்த நிலையில் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ராதாகிருஷ்ணன் என்பவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். தண்டனையை குறைத்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

The post கருணை மனு மீது குடியரசுத்தலைவர் முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்த நிலையில் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : REPUBLICAN ,SUPREME COURT ,Chennai ,President ,Radhakrishnan ,President of the Republic ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் மருத்துவர்கள்...