×

கடலூர்- புதுச்சேரி- சென்னை சாலை போக்குவரத்து இன்று காலை முதல் மீண்டும் துவங்கியது

கடலூர்- புதுச்சேரி- சென்னை சாலை போக்குவரத்து இன்று காலை முதல் மீண்டும் துவங்கியது. தென்பெண்ணையில் அளவுக்கு அதிகமாக நீர் திறக்கப்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. சாலையில் வெள்ளம் காரணமாக நேற்று முன்தினம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2 தினங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்ததால் இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.

The post கடலூர்- புதுச்சேரி- சென்னை சாலை போக்குவரத்து இன்று காலை முதல் மீண்டும் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Cuddalore- Puducherry- ,Chennai ,Cuddalore ,Puducherry- ,Cuddalore district ,Puducheri- ,
× RELATED கடலூர், புதுச்சேரியில் 2வது நாளாக...