×

கோவை மருதமலை முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது

கோவை: கோவை மருதமலை முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த நிலையில், பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார்., மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி ஆகியோர் உணவு பரிமாறினர்.

The post கோவை மருதமலை முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Marudhamalai Murugan Temple ,Goa ,KOWAI ,MARUDAMALAI MURUGAN TEMPLE ,Chief Minister ,Mu. K. ,Stalin ,governor ,Kranthikumar Badi ,Goai ,M. B. Ganpati Rajkumar ,Municipal Commissioner ,Marudamalai Murugan ,Temple ,
× RELATED மதுரை கள்ளழகர் கோயில், மருதமலை முருகன்...