×

கடலூர், விழுப்புரத்தில் தவ்ஹீத் ஜமாத் நிவாரண பணி

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை: கடலூர், விழுப்புரம் பகுதியில் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் மக்களுக்கு உணவு வழங்கும் வேலைகளை செய்து வருகின்றனர். விழுப்புரம் அரசூர் பகுதியில் உள்ள பாலம் உடைந்து போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. நேற்று காலை உணவுப் பொருட்கள் வழங்கும் பணிகளை அப்பகுதிகளில் தொண்டரணியினர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

The post கடலூர், விழுப்புரத்தில் தவ்ஹீத் ஜமாத் நிவாரண பணி appeared first on Dinakaran.

Tags : Tawheed Jamaat ,Villupuram, Cuddalore ,Chennai ,Tamil Nadu ,State General Secretary ,A. Mujibur Rahman ,Cuddalore, Villupuram ,Puducherry ,Villupuram… ,
× RELATED பெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்பட்ட 4...