×

புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக உள்ள 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் நிவாரண முகாம்களாக உள்ள 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (04.12.2024) விடுமுறை அறிவித்தனர். மற்ற ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

The post புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக உள்ள 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Education Department of Puducherry ,
× RELATED புதுச்சேரியில் சபாநாயகர் மீதான...