×

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது: சென்னை ஐகோர்ட் கருத்து

சென்னை: பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது, அவற்றுக்கு நாமே காரணம்; உரிமைகளைப் பற்றி பேசும் மக்கள் தங்களின் கடமைகளை பற்றி கவலைப்படுவதில்லை என்று சென்னை ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாச தலங்களில் பிளாஸ்டிக்-க்கு தடைவிதிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

The post பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது: சென்னை ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,CHENNAI ,Ooty ,Kodaikanal ,Chennai ICourt ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...