×

கடலூர்- புதுச்சேரி எல்லைப் பகுதியில் மதுபான கடைகளை மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவு..!!

புதுச்சேரி: மழை வெள்ளத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க கடலூர்- புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள மதுபான கடைகளை மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கடலூர்- புதுச்சேரி எல்லைப் பகுதியில் மதுபான கடைகளை மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry Customs Department ,Cuddalore-Puducherry border ,Puducherry ,Puducherry Excise Department ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்..!!