×

திமுக தலைமை செயற்குழு கூட்டம் டிச.18-ல் நடைபெறும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிச.18 காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி வளர்ச்சிப் பணிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

The post திமுக தலைமை செயற்குழு கூட்டம் டிச.18-ல் நடைபெறும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister Durai Murugan ,Chennai ,Minister ,Duraimurugan ,Chennai Anna University ,Chief Minister ,M. K. Stalin ,
× RELATED ஃபெஞ்சல் புயலினால் பாசன...