×

ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த கடலூர் – புதுச்சேரி சாலை..!!

கடலூர்: தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் – புதுச்சேரி சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

The post ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த கடலூர் – புதுச்சேரி சாலை..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore-Puducherry ,Fenchal storm ,Cuddalore ,Cuddalore-Puducherry road ,Tenpenna River ,Puducherry ,Cyclone Fenchal ,Dinakaran ,
× RELATED கடலூரில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ஒன்றிய குழுவினர் நேரில் ஆய்வு!