×

நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நீலகிரி: மழையின் காரணமாக நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று(03.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இரவு முதலே மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Neelgiri ,Ranipettai ,Nilgiri ,Ranipetta ,Neelgiri, Ranipettai Districts ,Dinakaran ,
× RELATED சென்னையில் நடக்கும் மலர்...