×

மண் சரிவில் சிக்கிய 7 பேரில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவில் சிக்கிய 7 பேரில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் 18 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

The post மண் சரிவில் சிக்கிய 7 பேரில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Thiruvannamalai Dipa Hill ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு