×

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

விழுப்புரம்: மீட்புப் பணிகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும் விடுமுறை அறிவித்துள்ளனர்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Viluppuram district ,Viluppuram ,Cuddalore district ,district ,
× RELATED கோட்டக்குப்பம் அருகே சோகம் காதல்...