×

இயற்கை சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “இயற்கை சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம்; மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி கள நிலவரத்தை கண்காணித்து வருகிறேன்; திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post இயற்கை சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Minister ,K. Stalin ,Mu K. Stalin ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும்...