×

ஆரணி ஆற்றில் நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றில் நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை, தாராட்சி, பேரண்டூர், பனப்பாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஆரணி ஆற்றில் நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Arani River ,Tiruvallur ,Bichatur dam ,Oothukottai ,Daratchi ,Barandur ,Panapakkam ,Dinakaran ,
× RELATED ஆரணியாற்று வெள்ளத்தால் சாலை...