×

நாமக்கல் மாவட்டத்தில் ஆம்னி வேன் மோதி மூன்று பேர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே நடைப்பயிற்சி சென்றவர்கள் மீது ஆம்னி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். வாக்கிங் சென்ற மலையண்ணன் (70), நிர்மலா (55), செல்லம்மாள் (65) ஆகியோர் உயிரிழந்தனர்.விபத்து குறித்து மோகனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

 

The post நாமக்கல் மாவட்டத்தில் ஆம்னி வேன் மோதி மூன்று பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Omni ,Namakkal district ,NAMAKAL ,Omni van ,Mohanur ,Nirmala ,Chellammal ,Omni van Moti ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்